ADDED : பிப் 16, 2025 11:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நேற்று, தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டுக்கு, 50 டன் கடல் மீன்கள், 25 டன் அணை மீன்கள் விற்பனைக்கு வந்தன. ஒரு கிலோ மத்தி, 120, பாறை, 140, படையப்பா, 250, ஊழி, 300, வஞ்சிரம் 450 - 550, நண்டு, 350 - 450, சீலா, 350 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
வரத்து அதிகரிப்பால், மீன் விலை உயரவில்லை. நேற்று, அதிகாலை முதலே விற்பனை சுறுசுறுப்பாக இருந்ததால், மதியத்துக்குள், 40 டன் மீன்கள் விற்றுத்தீர்ந்தன. இரு வாரங்களுக்குப் பின் விற்பனை உயர்ந்ததால் மீன் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.