ADDED : ஆக 07, 2025 11:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்ட பூப்பந்தாட்ட கழகம் சார்பில், இளையோர் மற்றும் மூத்தோருக்கு மாவட்ட அளவிலான ஐவர் தேர்வுத்திறன் பூப்பந்தாட்டப் போட்டிகள், திருப்பூர், சின்னசாமியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வரும் 10ம் தேதி நடக்கிறது.
இத்தகவலை இதன் பொதுச்செயலாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.