sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கலாமுக்கு மலர் அஞ்சலி

/

கலாமுக்கு மலர் அஞ்சலி

கலாமுக்கு மலர் அஞ்சலி

கலாமுக்கு மலர் அஞ்சலி


ADDED : ஜூலை 27, 2025 11:42 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் அலகு-2 சார்பில், கல்லுாரி வளாகத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் நினைவு தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடுதல் மற்றும் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

மாணவ பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். அலகு-2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், கலாம் குறித்து பேசினார். மாணவ செயலர்கள் தலைமையில் மாணவ, மாணவியர் கலாம் படத்துக்கு மலர் துாவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மலர் அஞ்சலி செலுத்தினர். கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று நடவு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us