ADDED : ஜூன் 12, 2025 11:30 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; இடுவாய், ஸ்ரீகாமாட்சியம்மன் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
பள்ளி நிர்வாகத்துடன் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, ஸ்ரீஅம்பாள் ஆப்டிக்கல்ஸ் ஆகியன இணைந்து நடத்திய இம்முகாமில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இலவச கண் பரிசோதனை மேற்கொண்டு பயனடைந்தனர்.