ADDED : ஏப் 14, 2025 05:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'உதவிடுவோம் உயிருள்ளவரை' அறக்கட்டளை சார்பில், மறைந்த நடிகர் விவேக் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திருப்பூர் கே.வி.ஆர்., நகர் நகரில், அ.தி.மு.க., பகுதி செயலாளர் அன்பகம் திருப்பதி தலைமையில் விழா நடந்தது. அறக்கட்டளை நிர்வாகிகள் முகமது ரபீக், பிரவீன், அஸ்வினி, விக்னேஷ்வரன் மற்றும் பொதுமக்கள், மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். வீடுகள் தோறும் மரம் வளர்க்க வேண்டுமென வலியுறுத்தி, பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன.