/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்கேயம், வட்டமலை சாலையேர புதரில் தீ
/
காங்கேயம், வட்டமலை சாலையேர புதரில் தீ
ADDED : மார் 29, 2024 01:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்:காங்கேயம்,
வட்டமலை அருகே வட்டமலைக்கரை பாலத்தை அடுத்து சாலையோர பகுதியில்
வேலிகாத்தான் முட்புதரில், நேற்று நண்பகல், 12:30 மணியளவில் திடீரென
தீப்பிடித்து எரிந்தது.
காங்கேயம் தீயணைப்பு நிலைய அலுவலர்
மணிகண்டன் தலைமையிலான வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை
கட்டுக்குள் கொண்டு வந்து, மேலும் பரவாமல் தடுத்தனர். அவ்வழியாக
சென்ற யாரோ, புகை பிடித்துவிட்டு வீசிச்சென்ற பீடி அல்லது சிகரெட்டால்
தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

