
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோலக்கண்ணா ஆடி வா!
கோபாலகிருஷ்ணா ஓடி வா!
கொஞ்சும் கீதம் பாடி வா!
கொட்டும் அன்பைக் கொண்டு வா!
வாழ்க்கை வண்ணம் காட்டி வா!
வண்ண மலர்கள் துாவி வா!

கோலக்கண்ணா ஆடி வா!
கோபாலகிருஷ்ணா ஓடி வா!
கொஞ்சும் கீதம் பாடி வா!
கொட்டும் அன்பைக் கொண்டு வா!
வாழ்க்கை வண்ணம் காட்டி வா!
வண்ண மலர்கள் துாவி வா!