/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குத்துச்சண்டையில் முதலிடம்: அரசு பள்ளி மாணவர் அபாரம்
/
குத்துச்சண்டையில் முதலிடம்: அரசு பள்ளி மாணவர் அபாரம்
குத்துச்சண்டையில் முதலிடம்: அரசு பள்ளி மாணவர் அபாரம்
குத்துச்சண்டையில் முதலிடம்: அரசு பள்ளி மாணவர் அபாரம்
ADDED : நவ 08, 2025 12:55 AM

திருப்பூர்: பள்ளி கல்வித்துறை சார்பில், மாவட்ட குத்துசண்டை போட்டி நடத்தப்பட்டது. இதில், திருப்பூர், கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் சக்திவேல், 19 வயது பிரிவு போட்டியில் பங்கேற்றார்.46 மற்றும் 49 கிலோ பிரிவில் முதலிடம் பெற்று, தங்கம் வென்றார்.
மாணவர், ஸ்ரீ விஷ்ணு, 64 மற்றும் 69 வயது கிலோ பிரிவில் முதலிடம் பெற்று, தங்கம் வென்றார். இதன் மூலம் இருவரும் மாநில போட்டிக்கும் தேர்வாகியுள்ளனர். பதினேழு வயது மாணவர் பிரிவில்தனுஷ், 60 - 63 கிலோ பிரிவில், இரண்டாமிடம். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமை ஆசிரியர் (பொறுப்பு) பிரகாஷ், சர்மிளா, பெற்றோர் ஆசிரியர்குழு தலைவர் சண்முகசுந்தரம், பயிற்சியாளர்சரவண முத்து உள்ளிட்டோர் பாராட்டினர்.