/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எஸ்.கே.எல்., பள்ளியில் பட்டமளிப்பு விழா
/
எஸ்.கே.எல்., பள்ளியில் பட்டமளிப்பு விழா
ADDED : மார் 22, 2025 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி, பச்சாம்பாளையம் எஸ்.கே.எல்., பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், யு.கே.ஜி., மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக சிவகுமார் பங்கேற்று, சிறப்புரையாற்றினார். பள்ளி தாளாளர் ராதாமணி, பள்ளி செயலாளர் அனுராகவி, பள்ளி முதல்வர் மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பட்டம், பரிசுகளை வழங்கினர்.
மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில், பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.