/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழனியப்பா பள்ளியில் தாத்தா - பாட்டி தினம்
/
பழனியப்பா பள்ளியில் தாத்தா - பாட்டி தினம்
ADDED : பிப் 24, 2024 01:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;அவிநாசி பழனியப்பா இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியில் முதியோரை போற்றும் வகையில் 'தாத்தா - பாட்டி தினம்' கொண்டாடப்பட்டது.
சிறப்பு விருந்தினர்களாக பள்ளி தாளாளர் ராஜ்குமார், செயலாளர் மாதேஸ்வரி ராஜ்குமார் பங்கேற்றனர். இயக்குனர் டாக்டர் பிரகாஷ், கல்வி இயக்குனர் சதீஷ்குமார், எஸ்.பி.ஆர்., அறக்கட்டளை உறுப்பினர் அபிநயா பிரகாஷ், நிவேதா ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தாத்தா - பாட்டியருக்கு பல்வேறு வகை விளையாட்டுகள் நடந்தன. தாத்தா - பாட்டியர் பேரக்குழந்தைகளுடன் பங்கேற்றனர்.