sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குரூப் - 4 தேர்வுக்கு பயிற்சி வகுப்பு துவக்கம்

/

குரூப் - 4 தேர்வுக்கு பயிற்சி வகுப்பு துவக்கம்

குரூப் - 4 தேர்வுக்கு பயிற்சி வகுப்பு துவக்கம்

குரூப் - 4 தேர்வுக்கு பயிற்சி வகுப்பு துவக்கம்


ADDED : ஜன 30, 2025 11:12 PM

Google News

ADDED : ஜன 30, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: உடுமலையில், டி.என்.பி.எஸ்.பி., குரூப்-4 தேர்வுக்கான பயிற்சி வகுப்பு துவங்கியுள்ளது.

திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்புத்துறை சார்பில், உடுமலை நகராட்சி எக்ஸ்டன்சன் பள்ளியில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் -4 தேர்வுக்காகான பயிற்சி வகுப்பு துவக்க விழா நடந்தது.

மண்டல வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் ஜோதிமணி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயிற்சி முகாமில், 50க்கும் மேற்பட்ட கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us