/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
3 பேர் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது
/
3 பேர் மீது 'குண்டாஸ்' பாய்ந்தது
ADDED : ஜூலை 20, 2025 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்ட, சுமன், 36, நரசிம்ம பிரவீன், 29 மற்றும் அஸ்வின் பாரத், 28,ஆகிய மூன்று பேரும் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டனர்.
இதனால், மூன்று பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.