ADDED : ஏப் 29, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்:
பொங்கலுார் ஒன்றியம், கள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர், 35.
பொங்கலுார், தண்ணீர் பந்தலில் மளிகை கடை வைத்துள்ளார். மளிகை கடையில் குட்கா வியாபாரம் செய்து வந்தார். காமநாயக்கன்பாளையம் போலீசார் சோதனை செய்ததில், 13 கிலோ குட்கா சிக்கியது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

