n ஆன்மிகம் n மண்டல பூஜை விழா ஸ்ரீ அய்யப்பன் கோவில், காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட், ஸ்ரீ அய்யப்பன் பக்த ஜன சங்கம். மஹா கணபதி ேஹாமம் - அதிகாலை 5:00 மணி. நவகலச அபிேஷகம் - காலை, 10:00 மணி. பறையெடுப்பு - இரவு 7:00 மணி. பகவதி சேவை - இரவு 7:30 மணி.
தொடர் சொற்பொழிவு திருவாதவூரடிகள் புராணம் தொடர் சொற்பொழிவு, கலை பண்பாட்டு மையம், ஹார்வி குமாரசாமி திருமண மண்டபம், வாவிபாளையம், திருப்பூர். ஏற்பாடு: ஆடல் வல்லான் அறக்கட்டளை. சொற்பொழிவாளர்: சிவசண்முகம். மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.
n பொது n மதிப்பீட்டு முகாம் மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம், அரசு மேல்நிலைப்பள்ளி, குடிமங்கலம். ஏற்பாடு: மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை. காலை 9:00 முதல் மதியம் 1:00 மணி வரை.
புத்தகத் திருவிழா நிறைவு பல்லடம் புத்தகத் திருவிழா நிறைவு விழா, மணிவேல் மஹால், சோதனைச்சாவடி அருகில், பல்லடம். ஏற்பாடு: இமைகள் ரோட்டரி சங்கம், பல்லடம் நகராட்சி, தமிழ்ச்சங்கம். 'அன்பும் அறமும்' எனும் தலைப்பில் ஆனந்தராம் பேச்சு, இன்றைய தலைமுறையினர் பயணம் மகிழத்தக்கதே, வருந்தத்தக்கதே என்ற தலைப்பில், கவிதா ஜவஹர் குழுவினர் பட்டிமன்றம் - மாலை 6:00 மணி.
ஆனந்த அனுபவ பயிற்சி வாழும் கலையின் ஆனந்த அனுபவ பயிற்சி, குலாலர் திருமண மண்டபம், லட்சுமி நகர், திருப்பூர். காலை 6:00 முதல் 8:30 மணி வரை.
அறிமுகப் பயிலரங்கு படிமுறைத்தமிழ் பயிற்றல் அறிமுக பயிலரங்கு, செஞ்சுரி பவுண்டேசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராக்கியாபாளையம் பிரிவு, காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி முதல்.
யோகா பயிற்சி எம்.கே.ஜி. நகர் மனவளக்கலை யோகா தவமையம், கிருஷ்ணசாமி கவுண்டர் நகர், கொங்கு நகர் கிழக்கு, திருப்பூர். அதிகாலை 5:15 முதல் காலை 7:30 மணி வரை.
இலவச மருத்துவ முகாம் இலவச காது கேட்கும் திறன் பரிசோதனை முகாம், ெஹச்.ஏ.சி., ஹியரிங் எய்ட் சென்டர், தரைதளம், ஜே.கே. டவர்ஸ், பின்னிகாம்பவுண்ட், பார்க் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி முதல்.

