/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆட்டோமேடிக்' மெஷின்களுக்கு 'ைஹடெக் சூயிங் சிஸ்டம்'
/
'ஆட்டோமேடிக்' மெஷின்களுக்கு 'ைஹடெக் சூயிங் சிஸ்டம்'
'ஆட்டோமேடிக்' மெஷின்களுக்கு 'ைஹடெக் சூயிங் சிஸ்டம்'
'ஆட்டோமேடிக்' மெஷின்களுக்கு 'ைஹடெக் சூயிங் சிஸ்டம்'
ADDED : ஆக 08, 2025 11:46 PM
தி ருப்பூர் நிறுவனங்களுக்கு, 17 ஆண்டுகளாக, ஆட்டேமேடிக் சூயிங் மெஷின்களை வழங்கி வருகிறது, 'ைஹ-டெக் சூயிஸ் சிஸ்டம் நிறுவனம்.
அதன் நிர்வாக மேலாளர் கேசவமூர்த்தி கூறியதாவது: 15 வேலம்பாளையத்தில், 2008ம் ஆண்டு முதல், 'ைஹடெக் சூயிங் சிஸ்டம்' நிறுவனம் வாயிலாக, இறக்குமதி செய்த மெஷின்கள், சொந்த 'பிராண்ட்' மெஷின்களை வழங்கி வருகிறோம்.
பின்னலாடை தயாரிப்புக்கு பயன்படுத்தும், அனைத்து வகை சூயிங் மெஷின்களும்,ஆட்டோமேடிக் தொழில்நுட்பத்தில் வழங்கி வருகிறோம்.
எலாஸ்டிக் தைக்கும் மெஷினில், லோகோ சரியான இடத்தில் அமர்வதை உறுதி செய்ய, கேமரா வசதி யுடன் மெஷின் வடிவ மைக்கப்பட்டுள்ளது. புதிதாக, பாக்கெட் வெல்டிங் மெஷின்கள் நவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது. நிட்ேஷா கண்காட்சியில், துணியை ஆய்வு செய்வதில் துவக்கி, ஆடைகளை பினிஷிங் செய்வது வரையிலான, அனைத்து வகை மெஷின்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
'விண்டா பேட்டர்ன் கட்டிங்' மெஷின், ஆட்டோமேடிக் பாக்கெட் அட்டாச் மெஷின், ஆட்டோமேடிக் டவுள் ெஹட் எலாஸ்டிக் ஜாயினிங் மெஷின், ஆட்டோமேடிக் வெல்ட் பாக்கெட் மெஷின்களும் உள்ளன. விவரங்களுக்கு, 90039 50520 என்ற எண்களில் அணுகலாம்.

