sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தென்னை வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த யோசனை

/

தென்னை வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த யோசனை

தென்னை வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த யோசனை

தென்னை வெள்ளை ஈக்கள் கட்டுப்படுத்த யோசனை


ADDED : ஏப் 22, 2025 06:20 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பல்லடம்; கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள், பல்லடம் அடுத்த, நாரணாபுரம் கிராமத்தில், தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர். வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப் படுத்தும் 'மஞ்சள் ஒட்டுப்பொறி' தொழில்நுட்பம் குறித்து, விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

''தென்னையில், வெள்ளை ஈக்கள் தாக்கப்பட்ட இலையின் மீது தண்ணீரை வேகமாக பீய்ச்சி அடிக்க வேண்டும். தென்னையின் அடிபாகத்தில் இருந்து, 6 அடி உயரத்தில் மஞ்சள் ஒட்டுப்பொறியை கட்டி வைக்க வேண்டும். மஞ்சள் நிறத்துக்கு, வெள்ளை ஈக்கள் கவரப்பட்டு, பொறியில் ஒட்டிக் கொள்வதால் ஈக்களின் தாக்கம் கட்டுப்படும்'' என்று மாணவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us