sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காய்கறி விற்பனை அதிகரிப்பு

/

காய்கறி விற்பனை அதிகரிப்பு

காய்கறி விற்பனை அதிகரிப்பு

காய்கறி விற்பனை அதிகரிப்பு


ADDED : ஆக 26, 2025 10:17 PM

Google News

ADDED : ஆக 26, 2025 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை உழவர்சந்தையில், விநாயகர் சதுர்த்தி காரணமாக காய்கறி விற்பனை அதிகரித்துள்ளது.

உடுமலை உழவர் சந்தைக்கு உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள், தாங்கள் விளைவித்த காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

நேற்று சின்னவெங்காயம் ஒரு கிலோ ரூ. 40- 44 வரை விற்றது. பெரியவெங்காயம், 25- 32, மிளகாய், 60 - 65, வெண்டைக்காய், 36 -42, முருங்கைக்காய், 30- 34, பீர்க்கங்காய், 48-54, சுரைக்காய், 16-24, புடலங்காய், 36-42, பாகற்காய், 42-46, தேங்காய், 65-70, முள்ளங்கி, 20-24 விற்கப்பட்டது.

மேலும், பீன்ஸ், 80-90, கேரட், 75-80, வாழைப்பழம், 70-80 விற்பனையானது.






      Dinamalar
      Follow us