sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : பிப் 10, 2025 07:08 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

n ஆன்மிகம் n

தேர்த்திருவிழா

வெங்கடேசப் பெருமாள் கோவில், மொண்டிபாளையம், ஆலத்துார், சேவூர், அவிநாசி. பெருமாள் தேருக்கு எழுந்தருளுதல் - அதிகாலை 5:00 மணி. தேர் வடம் பிடித்தல் - காலை 11:00 மணி.

தைப்பூச பெருவிழா

பதினாறாம் ஆண்டு தைப்பூச பெருவிழா, வள்ளலார் சமரச சுத்த சன்மார்க்க சங்கம், பொங்கலுார். விழா துவக்கம், கொடியேற்றம் - காலை 9:00 மணி.

தைப்பூச தேர்த்திருவிழா

ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி கோவில், சிவன்மலை. காலசந்தி - காலை 9:00 மணி. மைசூர் பல்லக்கில் சுவாமி திருமலை வலம் வருதல் - காலை 10:00 மணி. அபிேஷகம் - மதியம், 12:00 மணி மற்றும் மதியம் 3:00 மணி. திருக்கல்யாண உற்சவம் - இரவு 7:00 மணி.

n சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு, கருமத்தம்பட்டி. சுவாமி திருவீதியுலா - காலை 8:00 மணி. வள்ளியம்மை திருக்கல்யாணம் - மாலை 6:15 முதல், 7:15 மணி வரை. யானை வாகனக்காட்சி - இரவு 8:30 மணி.

n வெற்றி வேலாயுத சுவாமி கோவில், கதித்தமலை, ஊத்துக்குளி. சுவாமி திருவீதியுலா, சுவாமி திருக்கல்யாண உற்சவம் - மாலை 4:00 மணி.

n ஸ்ரீ குழந்தை வேலாயுத சுவாமி கோவில், மலைக்கோவில், மங்கலம். திருக்கல்யாண உற்சவம் - மாலை 5:30 முதல் 6:30 மணி வரை. யானை வாகன காட்சி - இரவு 8:00 மணி.

மாசித் தேர்த்திருவிழா

மகா சிவராத்திரி தேர்த்திருவிழா, வீரக்குமார சுவாமி கோவில், வெள்ளகோவில். தேர்முகூர்த்தம் - காலை 9:00 மணி.

பிரதோஷ பூஜை

ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். நந்தியம் பெருமானுக்கு விேஷச அபிேஷகம் - மாலை 4:30 மணி. தீபாராதனை, சுவாமி திருவீதி உலா - மாலை 6:00 மணி. அன்னதானம் - இரவு 7:00 மணி.

பாதயாத்திரை புறப்பாடு

11ம் ஆண்டு பாதயாத்திரை விழா, சூளை, செம்பாக்கவுண்டம்பாளையம், அவிநாசி. ஏற்பாடு: ஓதிமலை முருகன் பக்தர்கள் பாதயாத்திரை காவடி குழு. சூளை வில்வ விநாயகர் கோவிலில் இருந்து பாதயாத்திரை புறப்படுதல் - காலை 6:00 மணி.

ஆண்டு விழா

எட்டாம் ஆண்டு விழா, சிவளாபுரி அம்மன் கோவில், நடுவச்சேரி, அவிநாசி. கணபதி ேஹாமம் - காலை 9:00 மணி. மகா அபிேஷகம் - 10:30 மணி. அலங்காரம் - மதியம் 12:00 மணி. அன்னதானம் - 1:00 மணி.

தொடர் சொற்பொழிவு

திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.

n பொது n

குறைகேட்பு கூட்டம்

பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.

தர்ணா போராட்டம்

தேர்தல் வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்ற வலியுறுத்தி, தர்ணா போராட்டம், கலெக்டர் அலுவலக வளாகம் முன், பல்லடம் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அரசு ஊழியர் சங்கம். காலை 10:00 மணி.

மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, தேவங்காபுரம், புஷ்பா தியேட்டர் ரவுண்டானா, அவிநாசி ரோடு, திருப்பூர். ஏற்பாடு: மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, பள்ளி கல்வித்துறை. காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

மாட்டுச்சந்தை

சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.






      Dinamalar
      Follow us