ADDED : ஏப் 21, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜே.கே.கே.முனிராஜா வேளாண் அறிவியல் கல்லுாரி நான்காமாண்டு மாணவர்கள், விழுதுகள் அமைப்புடன் இணைந்து, வேளாண்மை குறித்த விழிப்புணர்வு புத்தாக்க பயிற்சி முகாமை நடத்தினர்.
திருப்பூர் மாநகராட்சி குழந்தைகள் வள மைய வளாகத்தில், விவசாயத்தின் முக்கியத்துவம், அதில் உள்ள சிரமங்கள் குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.விழுதுகள் திட்ட மேலாளர் கோவிந்தராஜ், கள ஒருங்கிணைப்பாளர்கள் சுதா, அசோக், சிறப்பு பள்ளி ஆசிரியர் பிருந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.