/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புளூபேர்ட் பள்ளி சார்பில் காப்பீடு தொகை
/
புளூபேர்ட் பள்ளி சார்பில் காப்பீடு தொகை
ADDED : ஆக 25, 2025 10:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; பல்லடம், புளூபேர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது.
பள்ளியில் பயிலும் மாணவன் மற்றும் மாணவியின் தந்தை திடீரென விபத்தில் உயிரிழந்தார். மாணவன் மற்றும் மாணவியின் தாயிடம் பள்ளி நிர்வாகம் சார்பில் காப்பீடு தொகை 4 லட்சம் ரூபாய் காசோலையாக வழங்கப்பட்டது. தாளாளர் ஜெயபிரபா, இணைத்தாளாளர் சுகப்பிரியா வழங்கினர்.