sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

கிரிக்கெட் அணி தேர்வு பங்கேற்க அழைப்பு 

/

கிரிக்கெட் அணி தேர்வு பங்கேற்க அழைப்பு 

கிரிக்கெட் அணி தேர்வு பங்கேற்க அழைப்பு 

கிரிக்கெட் அணி தேர்வு பங்கேற்க அழைப்பு 


ADDED : ஜூலை 09, 2025 11:07 PM

Google News

ADDED : ஜூலை 09, 2025 11:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் மேலாளர் வேல்முருகன் அறிக்கை:திருப்பூர் மாவட்ட, 25 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் அணித்தேர்வு வரும், 20ம் தேதி, அணைப்புதுார், டீ பப்ளிக் பள்ளியில் காலை 6:30 மணிக்கு நடக்கிறது. செப்., 1 - 2000 அன்றோ அல்லது அதன் பின் பிறந்தவர்கள் பங்கேற்கலாம். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

வரும், 19ம் தேதி மாலை 6:00 மணிக்குள், மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் ஆன்லைன் வாயிலாக, https://www.dcat.in/news பெயர் பதிவு செய்ய வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு வாட்ஸ்அப் நம்பர், 93442 07615.இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us