sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 'வளரிளம் பருவத்தினரை புரிந்துகொள்வது அவசியம்'

/

 'வளரிளம் பருவத்தினரை புரிந்துகொள்வது அவசியம்'

 'வளரிளம் பருவத்தினரை புரிந்துகொள்வது அவசியம்'

 'வளரிளம் பருவத்தினரை புரிந்துகொள்வது அவசியம்'


ADDED : பிப் 10, 2026 06:33 AM

Google News

ADDED : பிப் 10, 2026 06:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர், வேலாயுதசாமி திருமண மண்டபத்தில் 'மாறும் பருவம்; தடுமாறும் பெற்றோர்' என்ற சிறப்பு கருத்தரங்கு நடந்தது.

வளரிளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. டாக்டர் ஜெயஸ்ரீ அஸ்வத் தலைமை தாங்கினார். நடிகர் சமுத்திரக்கனி பேசினார். ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவர் நாகராஜன் பேசுகையில், ''சமூகம் மாறினாலும் பாரம்பரியமும் நற்பண்புகளுமே குடும்பங்களுக்கு சிறந்த அடித்தளம் அமைக்கின்றன. வளரிளம் பருவத்தினரை குறை சொல்வதை தவிர்த்து அவர்களை புரிந்து கொள்ள பெற்றோரும், ஆசிரியரும் இணைந்து செயல்பட வேண்டும்'' என்றார். பெற்றோர் மற்றும் மாணவர்களின் கலந்துரையாடலுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.






      Dinamalar
      Follow us