sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நகை திருட்டு: ஒருவர் கைது

/

நகை திருட்டு: ஒருவர் கைது

நகை திருட்டு: ஒருவர் கைது

நகை திருட்டு: ஒருவர் கைது


ADDED : மே 24, 2025 07:02 AM

Google News

ADDED : மே 24, 2025 07:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார், : காமநாயக்கன்பாளையம் போலீசார் ஸ்டேஷன் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வழியாகச் சென்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் திருவாரூரை சேர்ந்த அன்பு, 35; பல்லடம் - புளியம்பட்டி அருகே வேப்பங்குட்டை பாளையத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 42 வீட்டில் இருந்த, 16 பவுன் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் நகையை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us