/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரிதன்யா குடும்பத்திற்கு நீதி மாதர் சங்க மாநாடு
/
ரிதன்யா குடும்பத்திற்கு நீதி மாதர் சங்க மாநாடு
ADDED : ஜூலை 07, 2025 12:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசியில் ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய மாநாடு நடந்தது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அவிநாசி ஒன்றிய 10வது மாநாடு, அவிநாசியில் நடந்தது. புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் குடும்பத்தாருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகள் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன.

