தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சிறார் வழிப்பறி வழக்கு: நீதிபதி உத்தரவு

சிறார் வழிப்பறி வழக்கு: நீதிபதி உத்தரவு

சிறார் வழிப்பறி வழக்கு: நீதிபதி உத்தரவு


UPDATED : ஆக 20, 2026 06:27 PM

ADDED : ஆக 20, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2026 06:27 PM ADDED : ஆக 20, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்:அனுப்பர்பாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த ஜூன் மாதம் நடந்த வழிப்பறி வழக்கில் இரண்டு சிறார்களை போலீசார் கைது செய்து, கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைத்தனர். இவ்வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அரசு தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட இளஞ்சிறார் நீதிக்குழும நடுவர் செந்தில்ராஜா, இரு சிறார்களையும் ஆறு மாதம் செங்கல்பட்டு அரசினர் சிறப்பு இல்லத்தில் தங்க வைக்க உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் மகேஸ்வரி ஆஜரானார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us