sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காளியம்மன் கோவில் திருப்பணி துவக்கம்

/

காளியம்மன் கோவில் திருப்பணி துவக்கம்

காளியம்மன் கோவில் திருப்பணி துவக்கம்

காளியம்மன் கோவில் திருப்பணி துவக்கம்


ADDED : ஆக 29, 2025 09:53 PM

Google News

ADDED : ஆக 29, 2025 09:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை நேதாஜி மைதானம் அருகேயுள்ள, காளியம்மன் கோவில் திருப்பணி துவக்க விழா பூஜைகள் நடந்தது.

உடுமலை வித்யாசாகர் ரோட்டிலுள்ள காளியம்மன் கோவில் திருப்பணி மேற்கொள்வதற்காக, விமானம் பாலாலயம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. காலை, 6:30 மணிக்கு, யாக பூஜைகள், விமானம் கலாகர்ஷணம், விமான பாலாலயம், பிரதிஷ்டை, தீபாராதனை மற்றும் திருப்பணி துவக்கம் நிகழ்ச்சிகள் நடந்தன. அறங்காவலர் ஸ்ரீதர், செயல் அலுவலர் தீபா மற்றும் திருப்பணிக்குழுவினர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us