/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கண்ணம்மாள் பள்ளி மாணவி யோகா போட்டியில் அசத்தல்
/
கண்ணம்மாள் பள்ளி மாணவி யோகா போட்டியில் அசத்தல்
ADDED : மே 24, 2025 11:27 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: இலங்கை, கண்டியில் உள்ள பிரதம தபால் கத்தோர் மஹாலில், 36வது உலக சாம்பியன் யோகா போட்டி நடந்தது.
இப்போட்டியில், பல்லடம், கண்ணம்மாள் பள்ளி மாணவி தருணிகா, இரண்டாவது இடம் பிடித்து வென்றார். வெற்றி பெற்ற மாணவிக்கு, கண்ணம்மாள் பள்ளி தாளாளர் அப்ராஜிதா, பள்ளி முதல்வர் ஹேமலதா ஆகியோர் பாராட்டினர். பல பதக்கங்களை பெற்று, பள்ளிக்கும், தமிழக மண்ணுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று பாராட்டினர்.