/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கராத்தே, மாரத்தான் போட்டி நகராட்சி பள்ளி அசத்தல்
/
கராத்தே, மாரத்தான் போட்டி நகராட்சி பள்ளி அசத்தல்
கராத்தே, மாரத்தான் போட்டி நகராட்சி பள்ளி அசத்தல்
கராத்தே, மாரத்தான் போட்டி நகராட்சி பள்ளி அசத்தல்
ADDED : டிச 12, 2025 06:24 AM

திருப்பூர்: திருப்பூர் நிப்ட்- டீ கல்லுாரி வளாகத்தில், 5வது, ஹிரோஷி ஹா சவுத் இந்திய ஓபன் கராத்தே போட்டி நடந்தது.
இதில், திருமுருகன்பூண்டி அம்மாபாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவிகள் கீர்த்திகா, ஸ்ரீதர் ஆகியோர் முதலிடம் பெற்றனர். மாணவிகள் சாதனாஸ்ரீ, மோனிகா, காயத்ரி, கார்த்திகாஸ்ரீ, கவியரசு, ரோகித், ஜெய்தீஷ் இரண்டாமிடம், ஸ்ரீநிதி, யாழினி, கிேஷார், சாய்கிருஷ்ணா ஆகியோர் மூன்றாமிடம் பிடித்தனர். சுகன் சுகா மெடிக்கல் சென்டர் சார்பில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் பங்கேற்று, மாணவர்கள் ஸ்ரீநீதி, ரிஸ்வான், பிரித்திவிராஜ், நாகேந்திரன், ஸ்ரீவர்ஷன் ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர். இவர்களுக்கான பாராட்டு விழா, தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன், தலைமையில் நடந்தது.