/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கராத்தே போட்டியில் கதிரவன் பள்ளி அசத்தல்
/
கராத்தே போட்டியில் கதிரவன் பள்ளி அசத்தல்
ADDED : நவ 06, 2025 04:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: கர்நாடகா, மைசூர் - பன்னுார் மெயின் ரோட்டில் உள்ள டெரிசன் கல்லுாரியில் தேசிய அளவில் கராத்தே போட்டி நடந்தது.
இதில், மங்கலம் கதிரவன் மெட்ரிக் பள்ளியில் இருந்து பலர் பங்கேற்றனர். மூன்றாம் வகுப்பை சேர்ந்த யாழ்பிரியன், ஐந்தாம் வகுப்பை சேர்ந்த ரித்திக் பிரியன் மற்றும் எட்டாம் வகுப்பை சேர்ந்த ஹேமலதா இரண்டாமிடம், எட்டாம் வகுப்பை சேர்ந்த சல்மா பானு, மூன்றாமிடம் பிடித்து அசத்தினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி தாளாளர் ஸ்ரீ சரண்யா, பள்ளி முதல்வர் காந்தி பிரியதர்ஷினி, பயிற்சியாளர் விஷ்ணு ஆகியோர் பாராட்டினர்.

