/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் மழலையர் கண்காட்சி
/
ஸ்மார்ட் மாடர்ன் பள்ளியில் மழலையர் கண்காட்சி
ADDED : டிச 03, 2024 07:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; திருப்பூர், அம்மாபாளையத்தில் உள்ள 'ஸ்மார்ட் மாடர்ன்' பள்ளியில், 'ஸ்மார்ட் மழலையர் கண்காட்சி' நடந்தது.
பெற்றோர்கள் துவங்கிவைத்தனர். பாடம் வாரியாக அரங்குகள் ஒதுக்கப்பட்டு படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மாணவர்களின் விளக்கங்கள் அனைவரையும் கவர்ந்தது. பள்ளி நிர்வாகத்தினர், முதல்வர், துணை முதல்வர், ஆசிரியர், பெற்றோர் உள்ளிட்டோர் குழந்தைகளின் திறனைக் கண்டுகளித்ததோடு பாராட்டுகளையும் தெரிவித்தனர்.