sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 கே.எம்.சி. பொதுப்பள்ளி

/

 கே.எம்.சி. பொதுப்பள்ளி

 கே.எம்.சி. பொதுப்பள்ளி

 கே.எம்.சி. பொதுப்பள்ளி


ADDED : ஜன 15, 2026 06:30 AM

Google News

ADDED : ஜன 15, 2026 06:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருமாநல்லுாரில் உள்ள கே.எம்.சி. பொதுப்பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைவர் சண்முகம், லோகநாயகியம்மாள் முன்னிலை வகித்தனர்.

தாளாளர் மனோகரன் பேசினார். வகுப்பு வாரியாக ஆசிரியர்களும், மாணவர்களும் பொங்கலிட்டு சூரிய பகவானை வழிபட்டனர். கோலப்போட்டி, கயிறு இழுத்தல், உரியடித்தல், கரும்பு கடித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. பள்ளி முதல்வர், தலைமையாசிரியை ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். தலைமை செயல் அதிகாரி சுவஸ்திகா வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினார்.






      Dinamalar
      Follow us