/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கே.எம்.சி., பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., தேர்வில் அபாரம்
/
கே.எம்.சி., பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., தேர்வில் அபாரம்
கே.எம்.சி., பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., தேர்வில் அபாரம்
கே.எம்.சி., பள்ளி மாணவர்கள் ஜே.இ.இ., தேர்வில் அபாரம்
ADDED : பிப் 18, 2024 01:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:திருப்பூர், பெருமாநல்லுார் கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில் பயிலும் மாணவர்கள், ஜே.இ.இ., தேசிய தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தவர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.
பள்ளி தாளாளர் மனோகரன், பள்ளி சி.இ.ஓ., சுவஷ்திகா, பள்ளி முதல்வர் சீனிவாசன் உட்பட பலர் பங்கேற்று மாணவர்களை பாராட்டினர்.