/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பழையகோட்டையில் அறிவு சார் மையம்
/
பழையகோட்டையில் அறிவு சார் மையம்
ADDED : ஜன 01, 2026 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: காங்கயம் ஒன்றியம், பழையகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட முன்வாடிப்பாளையத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 'தாட்கோ'திட்டத்தில், 80.23 லட்சம் ரூபாய் மதிப்பில், அறிவுசார் மையம் அமைகிறது.
இதற்கான பணிகளை, அமைச்சர் சாமிநாதன் துவக்கிவைத்து பேசுகையில், ''அறிவுசார் மைய பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்'' என்றார்.
தாட்கோ செயற்பொறியாளர் அருண்குமார், காங்கயம் தாசில்தார்தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

