ADDED : மார் 18, 2024 12:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்;கொடுவாய் வேகமாக வளர்ந்து வரும் நகராக உருவெடுத்துள்ளது. ஆனால், அதே அளவு குப்பை பிரச்னையும் தீவிரமடைந்துள்ளது.
துாய்மை பணியாளர்கள் வீடு தோறும் சென்று குப்பை வாங்குகின்றனர். அதுபோதுமானதாக இல்லை. பல இடங்களில்குப்பைகள் தேங்கி வருகிறது.
குடியிருப்புகள், வணிக வளாகங்களுக்கு மத்தியில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் கடும் துர்நாற்றம் ஏற்படுகிறது.

