/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தைப்பூசம் விடுமுறையால் இன்று கொப்பரை ஏலம்
/
தைப்பூசம் விடுமுறையால் இன்று கொப்பரை ஏலம்
ADDED : ஜன 24, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கொப்பரை ஏலம் இன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், வாரம் தோறும் வியாழக்கிழமைகளில், இ-நாம் திட்டத்தின் கீழ் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. தைப்பூசம் அரசு விடுமுறை காரணமாக, நாளை நடக்க இருந்த கொப்பரை ஏலம், இன்று நடக்கும்.
விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பங்கேற்குமாறும், மேலும் விபரங்களுக்கு, 94439 62834 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

