/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிமங்கலம் பிரிவு அலுவலக மின் நுகர்வோர் கவனத்துக்கு
/
குடிமங்கலம் பிரிவு அலுவலக மின் நுகர்வோர் கவனத்துக்கு
குடிமங்கலம் பிரிவு அலுவலக மின் நுகர்வோர் கவனத்துக்கு
குடிமங்கலம் பிரிவு அலுவலக மின் நுகர்வோர் கவனத்துக்கு
ADDED : நவ 26, 2025 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை: குடிமங்கலம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மின்நுகர்வோருக்கு, மின் கணக்கீடு தொடர்பாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
உடுமலை கோட்டம், குடிமங்கலம் பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட, முத்துசமுத்திரம், பத்ரகாளிபுதுார், வெள்ளியம்பாளையம் பகிர்மான மின் இணைப்புகளில், மின் கணக்கீடு செய்யப்படாத மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களினால், நவ.,மாத மின் கணக்கீடு செய்யப்படவில்லை.
மேற்படி மின் நுகர்வோர்கள், செப்., மாத மின் கட்டண தொகையையே, நவ., மாதத்திற்கு செலுத்தமாறு, உடுமலை செயற்பொறியாளர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.