ADDED : பிப் 16, 2024 12:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, நிறங்கள் தன்னார்வ அமைப்பு, மரியாலயா ஆகியன இணைந்து, மூன்றாம் பாலினத்தவர் குறித்த விழிப்புணர்வு, குழந்தைகள் சிறுவர்களுக்கான பாதுகாப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.
'நிறங்கள்' அமைப்பின் இணை நிறுவனர் சிவகுமார், ரகமதுல்லா, மரியாலயா ஒருங்கிணைப்பாளர் சத்யா உட்பட பலர் பேசினர். நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி துணை முதல்வர் ராமசுதா முன்னிலை வகித்தார். மரியாலயா கள ஒருங்கிணைப்பாளர் தினேஷ் பாபு நன்றி கூறினார்.