UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 06:56 PM

அ நிறம் | அளவு
அவிநாசி: அவிநாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வணிகவியல் துறை சார்பில், ‘வாழ்க்கைப் பாதை’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கு நடந்தது.
கல்லுாரி முதல்வர் கனகராஜ் தலைமை வகித்தார். வணிகவியல் துறை தலைவர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். ரம்யா வரவேற்றார். டிப்ஸ் குளோபல் கல்லுாரி துணை முதல்வர் பிரகாஷ் சிறப்புரையாற்றினார். பாலமுருகன் நன்றி கூறினார். இந்திராணி, ரம்யா, பிரியங்கா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
படம் வேண்டாம்
