/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றிவந்த லாரி பறிமுதல்
/
அனுமதியின்றி எம் சாண்ட் ஏற்றிவந்த லாரி பறிமுதல்
ADDED : டிச 26, 2025 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்: காங்கயத்தில் முறைகேடாக அனுமதி சீட்டு இல்லாமல் கிராவல் மண் கடத்துவதாக வந்த புகாரின் பேரில், திருப்பூர் மாவட்ட கனிமவளத்துறையினர் படியூரில் சோதனை செய்தனர்.
டிப்பர் லாரியில், ஆறு யூனிட் எம் சாண்ட் கொண்டு வந்தது தெரிந்தது.
அனுமதியின்றி ஏற்றி வந்த லாரியின் உரிமையாளர் சசி, 40, டிரைவர் கார்த்தி, 40 ஆகியோர் மீது காங்கயம் போலீசில் புகார் அளித்தனர். லாரியை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

