/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சினேகம் ஜூவல்ஸ்-ல் ஏராளமான சலுகைகள்
/
சினேகம் ஜூவல்ஸ்-ல் ஏராளமான சலுகைகள்
ADDED : ஏப் 29, 2025 07:07 AM

திருப்பூர்:
பொங்கலுார், சினேகம் ஜூவல்ஸ் மூன்றாம் ஆண்டு நிறைவடைந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி, ஏராளமான சலுகைகள், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இந்நிறுவனத்தினர் கூறியதாவது:
எங்களிடம் ஹால்மார்க் தனித்துவ அடையாளத்துடன் (HUID) மோதிரம், செயின், நெக்லஸ், வளையல், பிரேஸ்லெட், ஏன்டிக் நகைகள், ஜூவல் ஒன் நகைகள், தரமான வைர நகைகள்(சர்வதேச ரத்தினவியல் நிறுவனச் சான்றுடன்) ஏராளமான டிசைன்களில் கிடைக்கும். தாலிக்கொடி, மாங்கல்யம் குறைந்த வி.ஏ., ஆண்டு விழா சலுகைகளுடன் விற்கிறோம்.
தங்க ஆபரணங்கள் பவுனுக்கு 2000 ரூபாய் தள்ளுபடி; வைரம் கேரட்டுக்கு 10,000 ரூபாய் தள்ளுபடி; வெள்ளிக்கொலுசு, மெட்டி, அரைஞாண் வகைகளுக்கு சேதாரம் இல்லை. கூலி ஒரு ரூபாய் மட்டுமே. தங்க நாணயங்கள் வி.ஏ., இல்லாமல், தங்கம் விலையுடன் ஜி.எஸ்.டி., மட்டுமே. இந்த ஆபர் மே 2 வரை உண்டு.
தொடர்புகொள்ள: 96290 14999; 96298 14999.

