/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா
/
மாகாளியம்மன் கோவில் பொங்கல் திருவிழா
ADDED : ஜன 09, 2025 12:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி ஒன்றியம், துலுக்கமுத்துாரில் உள்ள ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் பொங்கல் விழாவை முன்னிட்டு அம்மை அழைத்தல், படைக்கலம் கொண்டு வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நேற்று மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், கும்பம் கிணற்றில் விடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. ஊர் பொதுமக்கள், கோவில் கமிட்டி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

