/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பா.ஜ., மாநில செயலாளராக மலர்க்கொடி தேர்வு
/
பா.ஜ., மாநில செயலாளராக மலர்க்கொடி தேர்வு
ADDED : ஜூலை 31, 2025 11:26 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; தமிழக பா.ஜ., செயலாளராக மூன்றாவது முறையாக மலர்கொடி தர்மராஜ் தேர்வு செய்யப்பட்டார்.
பா.ஜ., மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியானது. அதில் மாநில செயலாளராக மலர்க்கொடி தர்மராஜ் மூன்றாவது முறையாக மாநில செயலாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு, திருப்பூர் வடக்கு மாவட்ட சீனிவாசன் உள்ளிட்ட மாவட்ட, மண்டல நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.