ADDED : பிப் 22, 2024 05:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக மண்டல பூஜையை முன்னிட்டு, காலையில் பக்தர்களுக்கு திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் அன்பகம் திருப்பதி(அ.தி.மு.க.,) சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
1000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஐ.டி., பிரிவு முரளி, வாசு, ராதாகிருஷ்ணன், அவிநாசி தெற்கு ஒன்றிய அவை தலைவர் சுப்பு, அண்ணா உணவகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.