
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளகோவில்: வெள்ளகோவிலில் மகாத்மா காந்தி நற்பணி மன்ற அறக்கட்டளை சார்பில், சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக தொடர்ந்து,
ஆறாவது ஆண்டாக மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. போட்டியை அமைச்சர் சாமிநாதன், கோவை ராயல் கேர் மருத்துவமனை டாக்டர் பால்வண் ணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். சிறியவர் முதல் பெரியவர் வரை ஏராளமானோர் உற்சாகமாக பங்கேற்றனர்.

