sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை

/

 அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை

 அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை

 அங்காள பரமேஸ்வரி கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை


ADDED : டிச 29, 2025 05:19 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி: அவிநாசி, காந்திபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவிலில் கணபதி ஹோமம் மற்றும் லட்சார்ச்சனை நடந்தது.

பெங்களூரூ ஸ்ரீ வேத ஆகம சமஸ்க்ருத மஹா பாடசாலை முதல்வர்சுந்தரமூர்த்தி சிவாச்சாரியார் தலைமையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் நடத்தினர். காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை ஏகதின லட்சார்ச்சனை நடைபெற்றது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us