ADDED : டிச 29, 2025 05:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு: பல்லடம் அருகே இச்சிப்பட்டி அரசு துவக்க பள்ளியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மனிஷ் நாரணவரே ஆய்வு மேற்கொண்டார்.
வாக்காளர்களிடம் உரிய படிவங்களை வழங்கி சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்டு பெறப்படுகிறதா என்பது குறித்து, ஆய்வு செய்தார். தொடர்ந்து, பணிகள் குறித்து பி.எல்.ஓ.,க்களிடம் கேட்டறிந்தார்.

