sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 கஞ்சா சாக்லேட் பீஹார் வாலிபர் கைது

/

 கஞ்சா சாக்லேட் பீஹார் வாலிபர் கைது

 கஞ்சா சாக்லேட் பீஹார் வாலிபர் கைது

 கஞ்சா சாக்லேட் பீஹார் வாலிபர் கைது


ADDED : டிச 29, 2025 05:20 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட் பட்ட ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது, ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே சந்தேகப்படும் வகையில் வாலிபர் நின்றிருந்தார். அவரிடம் விசாரித்தனர். அவர் பீஹாரை சேர்ந்த விகாஸ்குமார், 21; 11 கிலோ கஞ்சா சாக்லேட் வைத்திருந்தது தெரிந்தது.

பீஹாரில் இருந்து கஞ்சா சாக்லேட் கடத்தி வந்து, திருப்பூரில் விற்பனை செய்து வந்துள்ளார். திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து, கஞ்சா சாக்லேட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us