ADDED : அக் 01, 2025 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; காந்தி ஜெயந்தியன்று ஆடு, மாடு, பன்றி, கோழிகளை வதை செய்வது, விற்பனை செய்வது அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது.
அவ்வகையில், மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டு பகுதிகளிலும் இறைச்சி கடைகளை மூட வேண்டும். உத்தரவை மீறி செயல்படுவோர்க்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர நல அலுவலர் முருகானந்த் தெரிவித்துள்ளார்.