/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றிதழ்
ADDED : டிச 08, 2025 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவ அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ பரிசோதனை முகாம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார் துவக்கிவைத்தார்.
காது - மூக்கு - தொண்டை, கண், நரம்பு, எலும்புமுறிவு, மன நல மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகளின் உடல் பாதிப்பு தொடர்பாக பரிசோதனை செய்து சான்று வழங்கினர். முகாமில், மாற்றுத்திறனாளிகள் 45 பேர் பங்கேற்ற நிலையில், தகுதியுள்ள 37 பேருக்கு மருத்துவ சான்று வழங்கப்பட்டு,மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்காக (யு.டி.ஐ.டி.,) ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது.

