ADDED : ஆக 23, 2026 10:30 PM
அ நிறம் | அளவு
திருப்பூர்: : திருப்பூர் சென்ட்ரல் போலீசார், பாரப்பாளையம் அருகே நேற்று வாகன சோதனை நடத்தினர்.
சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்த, பசில் அகமத், 21, கி ேஷார், 26, அருண்குமார், 29 மற்றும் சயித் இம்ரான், 24 ஆகியோரிடம் சோதனை செய்த போது, அரசால் தடை செய்யப்பட்ட, 270 கிராம் ‘மெத்தபெட்டமைன்’ இருந்தது; பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
